jeudi 25 octobre 2012

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நடத்தும் 9வது தென்னங்கீற்று கலைமாலை 2012.

இடம்: 50 Rue de Torcy, 75018 Paris. Métro: Marx Dormoy.
காலம்:  04/11/2012 பி ப 02h30
அனைத்து எமது கிராமத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.
சிறப்பு நிகழ்வாக இசைவேந்தர் சங்கீதபூசனம் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசை நிகழ்வு இடம்பெறும்.

mercredi 22 août 2012

எமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்

2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள். 
முழுவிபரம் அறிய முகப்பில் உள்ள‌ project ல்அழுத்தினால் அறிந்து கொள்ள முடியும்