எமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்
2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள்.
முழுவிபரம் அறிய முகப்பில் உள்ள project ல்அழுத்தினால் அறிந்து கொள்ள முடியும்
Aucun commentaire:
Enregistrer un commentaire