dimanche 17 février 2013

முத்தமிழ் விழா 2014

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் இணைந்து நடாத்தும்
5 வது முத்தமிழ் விழா 2014 வரும் சித்திரைத்திங்கள் 11/05/2014 நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
இவ்விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டி 01/03/2014 அன்று 50 rue Torcy 75018 Paris ல் உள்ள மண்டபத்தில் நடைபெறுகின்றது. அதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 25/02/2014.
 
தொடர்புகளுக்கு: 06 20 52 46 90        06 62 22 66 40

 
 
விண்ணப்ப படிவத்தினை பெற இங்கே அழுத்தவும். ———>Formulaire d’ Arivuththiran

samedi 2 février 2013

உறுப்பினர் விபரம் 2012

 
  


 
 
இல
பெயர்
பதவி 
01.
ஏகாம்பரம் மதிவதனன்
தலைவர்                        மத்தியகுழு உறுப்பினர்
02.
சசிகலா லோகேஸ்வரன்
இணைத்தலைவர்                      
03.
சுப்பையா சஸ்பாநிதி
 செயலாளர்                   மத்தியகுழு உறுப்பினர்
04.
நமசிவாயம் சத்தியகுமார்
இணைச்செயலாளர்                         
05.
 சுப்ரமணியம்
குகதாசன்
 பொருளாளர்                மத்தியகுழு உறுப்பினர்
06 
கோணேஸ்வரன்
நாகநாதி
 இணைப் பொருளாளர் 
07
 
பாஸ்கரன்
தர்மலிங்கம் 
கணக்காய்வாளர்