பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் இணைந்து நடாத்தும்
5 வது முத்தமிழ் விழா 2014 வரும் சித்திரைத்திங்கள் 11/05/2014 நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
இவ்விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டி 01/03/2014 அன்று 50 rue Torcy 75018 Paris ல் உள்ள மண்டபத்தில் நடைபெறுகின்றது. அதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 25/02/2014.
தொடர்புகளுக்கு: 06 20 52 46 90 06 62 22 66 40