எமது ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு கிருஸ்னபிள்ளை அவர்கள் புங்குடுதீவு சென்றபோது எமது ஒன்றியத்தினால் நிர்மானிக்கப்படும் மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் கட்டுமானம் விடயமாக எடுத்துவந்த நிழல்படங்கள் .
சுற்றுமதில் ஆரம்பகட்டப் பணிகள் படங்கள்
lundi 25 août 2014
vendredi 15 août 2014
அறிவித்தல் தென்னங்கீற்று 2014
- அறிவித்தல் தென்னங்கீற்று 2014
- அன்பான பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அறிவது, எமது ஒன்றியத்தின் வருடாந்த தென்னங்கீற்று நிகழ்வு வரும் 19-10-2014 அன்று நடைபெறவுள்ளது, இந்நிகழ்வில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் உங்கள் பிள்ளைகளும் பங்குபெறவிரும்பின் தயவு செய்து வரும் 30-09-2014 க்கு முன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
- திரு மதிவதனன் (மதி) 06 03 37 38 24
- திரு கோணேஸ்வரன் (கோணேஸ்) 06 66 89 39 93
- திரு குகதாசன் 06 14 08 63 55
Inscription à :
Articles (Atom)