அன்பான பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அறிவது, எமது ஒன்றியத்தின் வருடாந்த தென்னங்கீற்று நிகழ்வு வரும் 19-10-2014 அன்று நடைபெறவுள்ளது, இந்நிகழ்வில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் உங்கள் பிள்ளைகளும் பங்குபெறவிரும்பின் தயவு செய்து வரும் 30-09-2014 க்கு முன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire