vendredi 24 octobre 2014

(படங்கள்) புங்குடுதீவில் "மீனவர்களின் வளர்ச்சிக்காக" இன்று "லயன்ஸ் கழகத்தால்" இடம்பெற்ற கருத்தமர்வு..!!

உலக வங்கியின் நிதியத்தில் "லயன்ஸ் கழகத்தால்" இன்று 24.10.14 வெள்ளிக்கிழமை, புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய கேட்போர் கூட மண்டபத்தில், புங்குடுதீவில் உள்ள மீனவர்களின் வளர்ச்சிக்காக இடம்பெற்ற கருத்தமர்வில் மதகுருமார், ஊர்பெரியவர்கள், மற்றும் பயனாளிகள் உட்பட பொது மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.



இங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் முக்கியமாக "மீனவர்களின் வளத்தை அதிகரிப்பதும், தொழில் பெருக்குவதும்" குறித்தும் கலந்துரையாடப் பட்டது.

தகவல்....
அருட்தந்தை. சின்னதுரை லியோ ஆர்ம்ஸ்ராங், 
(தேவாலய பங்குத்தந்தை, புங்குடுதீவு)














Aucun commentaire:

Enregistrer un commentaire