எமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது, தற்போது புங்குடுதீவில் தொடர்மழை பெய்து நீர்நிலைகள் நிறைந்துள்ளதாக அறிகின்றோம். மழைக்காலம் தணிந்ததும் தொடர்ந்து வேலைகள் முன்னெடுக்கப் படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தற்போதய மதில் படங்கள் கார்த்திகையில் கிடைக்கப்பெற்றவை.
தற்போதய மதில் படங்கள் கார்த்திகையில் கிடைக்கப்பெற்றவை.