புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 28/02/2015 அன்று நடாத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி 2015 ன் முடிவுகள். இப்போட்டிகளில் தெரிவானவர்களுக்கு எமது ஒன்றியத்தினால் 6வது தடவையாக 31/05/2015 அன்று பிரான்சில் நடைபெறவுள்ள முத்தமிழ்விழாவில் பரிசளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகளை அறிவதற்கு கீழ் காணப்படும் அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள் என்பதில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்
அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்
அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகளை அறிவதற்கு கீழ் காணப்படும் அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள் என்பதில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்
அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்