அன்புடையீர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் நடத்தப்படும் முத்தமிழ்விழா பலகலைநிகழ்வுகளுடன், 28/02/2015 ல் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில் பரிசில்களைத் தட்டிக்கொண்ட மாணவர்களுக்கும், குறும்படப்போட்டியில் பங்குபற்றி வெற்றியினைத் தட்டிக்கொண்ட படங்களுக்கு்ம் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அனைவரையும் விழாவில் பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் வேண்டுகின்றோம்.
இவ்விழாவில் இந்தியாவின் பிரபல இயக்குனர் திரு மிஷ்கின் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
இவ்விழாவில் இந்தியாவின் பிரபல இயக்குனர் திரு மிஷ்கின் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire