தென்னங்கீற்று 2015
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -France வருடாந்தம் நடாத்தும் தென்னங்கீற்று கலைமாலை 12வது தடவையாக வரும் 25/10/2015 அன்று பாரிஸில் நடைபெறவுள்ளது இவ்விழாவிற்கு கலைநிகழ்ச்சிகளைத்தரவிரும்பும் புங்குடுதீவுக்கலைஞர்களை வரும் 30/09/2015க்கு முன்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire