பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி"கெலன் ரெஜினா"(ஆசிரியை), அமரர் பொன்னம்மா கனகசபை(ஆசிரியை), அமரர் திருமேனிப்பிள்ளை இரத்தினசபாபதி (ஆசிரியை) ஆகியோரின் ஞாபகார்த்தமாக 27/02/2016 அன்று நடாத்தப்பட்ட அறிவுத்திறன்போட்டி 2016 முடிவுகள்.
இதில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு 08/05/2016நடைபெறவிருக்கும் முத்தழிழ் விழாவில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள். முடிவுகளைப் பார்வையிடுவதற்கு கீழ்வரும் இணைப்பில் "கிளிக்" செய்யவும்
2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்

அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் passport size படம் "pungudutivu.fr@gmail.com" எனும் e-mail க்கு அனுப்பினால் அதனை எமது முத்தமிழ்விழா மலரில் பிரசுரிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்