அன்புடையீர்,
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் 17/07/2016 ஞாயிறு பகல் 12 மணி மதியஉணவுடன் நடைபெறவுள்ளது. ஒன்றியத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு இன்றிமையானது எனவே எமது ஊரில் சிறப்பான அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கு ஓர் சிறந்த நிர்வாகத்தினை தெரிவு செய்து நீங்களும் அதில் பங்கு கொள்ளுங்கள்.
நன்றி
நிர்வாகம்

Aucun commentaire:
Enregistrer un commentaire