samedi 4 février 2017

நாவலர் குறும்படப்போட்டி 2017, அறிவுத்திறன் போட்டி2017

அன்புடையீர் எமது ஒன்றியத்தினால் 8வது வருடமாக நடத்தப்படவுள்ள நாவலர்குறும்படப்போட்டி, அறிவுத்திறன் போட்டி நிகழ்வுகளின் விளம்பரங்களைப் பார்வையிடுவதற்கு கீழ்கானும் படங்களை பெரிதாக்கி பார்க்கவும்.


புங்குடுதீவு சுப்ரமணிய மகளிர்வித்தியாலயம்

புங்குடுதீவு சுப்ரமணிய மகளிர் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி 24/01/2017 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதில் பிரான்ஸ் புங்குடுதீவ மக்கள் ஒன்றியத்தினால் பாடசாலைப்பிள்ளைகளுக்கு வழங்ப்பட்ட சீருடைகளுடன் பாடசாலை மாணவர்கள்