பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 04/03/2017 அன்று நடாத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி முடிவுகள் கீழ்காணும் "அறிவுத்திறன் 2017" ல் அழுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் 07/05/2017 நடைபெறும் எமது முத்தமிழ் விழாவில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களின் நிழல் படம் Pungudutivu.fr@gmail.com எனும் மெயிலுக்கு அனுப்பி வைத்தால் நாம் எமது விழா மலரில் படத்துடன் பிரசுரிப்போம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
அறிவுத்திறன் 2017

Aucun commentaire:
Enregistrer un commentaire