jeudi 4 mai 2017

முத்தமிழ் விழாநாள் மாற்ற அறிவித்தல்

France - புங்குடுதீவு  மக்கள்  ஒன்றியம்
பாரதி  விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும்  8 வது முத்தமிழ்  விழா 
தவிர்க்கமுடியாத  காரணத்தால் 07/05/2017 அன்று நடைபெறாது என்பதனை அறியத்தருகின்றோம்
விழாவிற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்

முத்தமிழ்விழாவின்  இந்த  திகதி  மாற்றத்தால் ஏற்படும் சிரமங்களுக்காக வருத்தங்களை  தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி


Aucun commentaire:

Enregistrer un commentaire