dimanche 24 septembre 2017

14வது தென்னங்கீற்று கலைமாலை 22/10/2017

எமது14வது தென்னங்கீற்று விழாவும் 8வது முத்தமிழ் விழாவும் வரும் 22/10/2017 அனறு நடைபெறவுள்ளதால் அதில் கலைநிகழ்வுகளைத் தர விரும்பும் கலைஞர்கள் வரும் 30/09/2017ற்கு முன் எமது நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்
தொடர்புடைய விளம்பரம்

Aucun commentaire:

Enregistrer un commentaire