lundi 11 septembre 2017

8வது நாவலர் குறும்படப் போட்டி 2017

அன்புடையீர்,
வரும் 22/10/2017 அன்று நடைபெறவுள்ள முத்தமிழ் விழா/தென்னங்கீற்று இணைந்து நடைபெறும் விழாவிற்கான குறும்படத் தேர்வுக்கான விளம்பரத்தினை கீழ் இணைத்துள்ளோம். அதில் கூறப்பட்ட  நிபந்தனைக்கு உட்பட்ட தங்களின் ஆக்கங்களை வரும் 15/10/2017முன் எமது பொறுப்பாளர்களிடம் கிடைப்பதினை உறுதிப்படுத்த வேண்டுகின்றோம்
நன்றி
நிர்வாகம்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Aucun commentaire:

Enregistrer un commentaire