பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் பிரதான நடுவராகவும் செயற்பட்ட பிரபல சினிமாப் படத்தயாரிப்பாளரும் தமிழ் உணர்வாளருமான திரு ஆர் கே செல்வமணி அவர்களிற்கான கௌரவிப்பும் அவரின் சிறப்புப் பேச்சும்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள்ஒன்றியத்தன் 14வது தென்னங்கீற்று விழா,8வது முத்தமிழ்விழாவின் பிரதம விருந்தினர் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினத்திற்கான கௌரவிப்பும் அவரது உரையும்