jeudi 31 octobre 2019

தென்னங்கீற்று 2019

எமது 16 தென்னங்கீற்று விழா மிகவும் சிறப்பாக 27/10/2019 மாலை நடைபெற்றது அதில் கலந்து சிறப்பித்த எமது உறவுகள் கலைஞர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் எமது அன்பான நன்றிகள்.

விழாப்படங்களைப் பார்வையிட கீழ் வரும் இணைப்பில் பார்வையிடலாம்
நன்றி
விழாப்படங்கள் தென்னங்கீற்று 2019 ⇐⇐ இங்கே அழுத்தவும்

dimanche 27 octobre 2019

16 வது தொன்னங்கீற்று கலைமாலை

அன்புடையீர் எமது 16 வது தொன்னங்கீற்று கலைமாலை 27/10/2019 மாலை பிற்பகல் 2மணியில் இருந்து 8மணிவரை 50 Rue Torcy 75018 Paris ல் அமைந்துள்ள Marx Domoy மண்டபத்தில் நடைபெறுகின்றது என்பதனை அறியத்தருகின்றேன். அனைத்து உறவுகளையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்
நன்றி



samedi 18 mai 2019

அறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் ஒன்றிணைந்து 27/04/2019 அன்று அமரர் ஆசிரியர் ஐயம்பிள்ளை சிவசுப்ரமணியம், அமரர் அதிபர் அருளம்பலம் சுப்ரமணியம், அமரர் அதிபர் தம்பிராசா தவராசா ஆகியோரின் நினைவாக பாரிசில் நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி முடிவுகளை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்

அறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்

samedi 26 janvier 2019

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சிறப்புக் கூட்டம்


பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சிறப்புக் கூட்டம் 27/01/2019 அன்று மாலை 3மணிக்கு 50 Rue de Torcy, 75018 Paris ல் அமைந்திருக்கும் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் இதில் பங்குபற்றி எமது ஊர் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாகத்தினர்