பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சிறப்புக் கூட்டம் 27/01/2019 அன்று மாலை 3மணிக்கு 50 Rue de Torcy, 75018 Paris ல் அமைந்திருக்கும் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் இதில் பங்குபற்றி எமது ஊர் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிர்வாகத்தினர்