samedi 2 mars 2019

அறிவுத்திறன் போட்டி 2019

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த அறிவுத்திறன் போட்டி இவ்வருடம் 27/04/2019 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. உங்கள் பிள்ளைகளையும் இப்போட்டியில் பங்குபற்றி பரிசில்களை வெல்லுங்கள்.
விண்ணப்பமுடிவு முடிவு திகதி 24/04/2019.

விண்ணப்பபடிவம் பெற கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தில் கிளிக் பண்ணவும்

விண்ணப்பப்படிவம் 2019 அறிவுத்திறன் போட்டி

திருக்குறள்(பாலர்பிரிவ)                                                திருக்குறள் (கீழ்ப்பிரிவு)

அதிகாரம் 23,ஈகை,                                               அதிகாரம் 83 கூடாநட்பு

அதிகாரம் 24 புகழ்                                                அதிகாரம் 88 பகைத்திறன்தெரிதல்

அதிகாரம் 25 அருளுடைமை                            அதிகாரம் 89 உட்பகை