பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடந்தோறும் நடாத்தும் அறிவுத்திறன் போட்டி 11 வது தடவையாக எதிர் வரும் 02/10/2022 ஞாற்றுக்கிழமை, 50 Rue de Torcy,75018 Paris உள்ள மண்டபத்தில் காலை 9மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
போட்டிக்கான விண்ணப்ப படிவத்தினை Pungudutivu Makkal Ondriyam இணையத்
தளத்திலும் கபே பாரத்லும் (CAFÉ BHARATH, 67, RUE LOUIS BLANC, 75010-PARIS) பெற்றுக் கொள்ளலாம்.
இதில் பங்குபற்றும் மாணவர்கள் வரும் 29/09/2022ற்கு முதல் போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை படிவத்தில் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
போட்டிக்கான விண்ணபபடிவம் பெற <<<----- இங்கே அழுத்தவும்

திருக்குறள் போட்டிக்கான குறள்கள் கீழ்வரும் அதிகாரங்களில் சொடுக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.