samedi 4 février 2023

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய பொதுக்கூட்டம்

 அன்புடையீர் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் வரும் 26/02/2023 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் அதிகளவு வரவினை எதிர்பார்க்கின்றோம்.  விபரங்களை கீழ்வரும் இணைப்பில் பார்க்கவும்.

நன்றி, நிர்வாகம்.